CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS APRIL 2025 (24.04.2025 to 25.04.2025)

TNPSC PAYILAGAM
By -
0

                                        

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS APRIL 2025 (24.04.2025 to 25.04.2025)


1.சிந்து நீர் ஒப்பந்தம் (Indus Waters Treaty) சிந்து ஆற்று நீரை இந்தியாவும் பாகிஸ்தானும் பகிர்ந்து கொள்வதற்காக -------இல் ஏற்பட்டதாகும் 
A) செப்டம்பர் 19, 1947
B) செப்டம்பர் 19, 1950
C) செப்டம்பர் 19, 1960
D) செப்டம்பர் 19, 1971
ANS: C) செப்டம்பர் 19, 1960

2.பெஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து அமைச்சரவைக் குழு கூட்டத்தில் ---- கீழ் பாகிஸ்தானியருக்கு வழங்கப்பட்ட விசாக்கள், மேலும் பாகிஸ்தானியருக்கு வழங்கப்பட்ட சிறப்பு விசாக்கள்  ரத்து செய்யப்பட்டது?
A) சார்க் விசா விலக்கு திட்டம்
B) சிம்லா ஒப்பந்தம்
C) பிரிக்ஸ் விசா விலக்கு திட்டம்
D) எல்லாம் தவறு.
ANS: A) சார்க் விசா விலக்கு திட்டம்

3.அதிநவீன அம்சங்களுடன் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மிகப் பெரிய போா்க்கப்பலான ஐஎன்எஸ் சூரத் இந்திய கடற்படையில் எப்போது இணைக்கப்பட்டது.?
A) ஜனவரி 2025
B) ஜனவரி 2026
C) பிப்ரவரி 2025
D) பிப்ரவரி 2026
ANS: A) ஜனவரி 2025

4. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் புதிய பல்கலைக்கழகம் எங்கு அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்?
A) மதுரை 
B) திருச்சி
C) கும்பகோணம்
D) திண்டுக்கல் 
ANS: C) கும்பகோணம்

5.2024-25-ம் நிதி ஆண்டில் நாட்டின் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் மிகப்பெரிய அளவாக------- சதவீதத்தை தமிழகம் அடைந்துள்ளது.
 ?
A)  51.23
B)  41.23
C)  31.23
D)  61.23
ANS: B)  41.23



OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :



FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!



Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)