1.இந்திய அரசு ‘ஆபரேஷன் பிரம்மா’ என்ற பெயரில் எந்த நாட்டிற்கு நிவாரணப் பொருட்களை அனுப்பிவைத்துள்ளது ?
A) மியான்மர்
B) ஜப்பான்
C) பிலிப்பைன்ஸ்
D) ஆப்கானிஸ்தான்
ANS: A) மியான்மர்
2.தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின்(தாட்கோ) தலைவராக --------- நியமனம் செய்யப்பட்டுள்ளார்.?
A) வி. நாராயணன்
B) சி.எஸ்.செட்டி
C) நா.இளையராஜா
D) துஹின் காந்த பாண்டே
ANS: C) நா.இளையராஜா
3.சோர்ஸ்எக்ஸ் இந்தியா 2025 இன் 3 வது பதிப்பு எங்கு நடைபெற்றது?
A) சென்னை
B) ஹைதராபாத்
C) புதுதில்லி
D) கொல்கத்தா
ANS: C) புதுதில்லி
4.மத்திய அரசின் தொலைத்தொடர்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமான டெலிமேடிக்ஸ் மேம்பாட்டு மையம் (சி-டாட்: Centre for Development of Telematics(C-DOT)), ------- பல்கலைக்கழகத்தில் உள்நாட்டு 5ஜி ஆய்வகத்தை நிறுவியுள்ளது. ?
A) குவஹாத்தி பல்கலைக்கழகம்
B) ஹைதராபாத் பல்கலைக்கழகம்
C) ஆந்திரப் பல்கலைக்கழகம்
D) கொல்கத்தா பல்கலைக்கழகம்
ANS: A) குவஹாத்தி பல்கலைக்கழகம்
5.வதேஷ் தர்ஷன் திட்டம்?
A) பள்ளிக்கூடங்களை உருவாக்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தியுள்ளது.
B) சுற்றுலாத் தலங்களை உருவாக்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தியுள்ளது.
C) மருத்துவமனைகளை உருவாக்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தியுள்ளது.
D) தொழில்நுட்ப பூங்காக்களை உருவாக்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தியுள்ளது.
ANS: B) சுற்றுலாத் தலங்களை உருவாக்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தியுள்ளது.
6.31.03.2024 நிலவரப்படி, இந்திய ரயில்வேயின் வசம் உள்ள மொத்த நிலம் சுமார் ---------- ஹெக்டேர் ஆகும்?
A) 4.90 கோடி ஹெக்டேர்
B) 5.90 லட்சம் ஹெக்டேர்
C) 4.90 லட்சம் ஹெக்டேர்
D) 5.90 கோடிஹெக்டேர்
ANS: C) 4.90 லட்சம் ஹெக்டேர்
7.புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம், ‘’இந்திய எரிசக்தி புள்ளியியல் 2025’’ (Energy Statistics India 2025) என்னும் வருடாந்திர தரவுத்தொகுப்பை வெளியிட்டுள்ளது.
2014-15 நிதியாண்டில் 23% ஆக இருந்த மின் பகிர்மானம் மற்றும் விநியோகம் தொடர்பான இழப்பு 2023-24 நிதியாண்டில் சுமார் -------- % ஆக குறைந்துள்ளது.?
A) 17%
B) 19%
C) 20%
D) 21%
ANS: A) 17%
8.எந்த ஆய்வு மைய விஞ்ஞானிகள் உப்புத் தண்ணீரில் உடனடியாக கரையும் புதிய வகை பிளாஸ்டிக்கை உருவாக்கியுள்ளனர்.?
A) சீனா
B) ஜப்பான்
C) இந்தியா
D) அமெரிக்கா
ANS: B) ஜப்பான்
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!