CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS MARCH 2025 (30.03.2025-31.03.2025)

TNPSC PAYILAGAM
By -
0

                            

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS MARCH 2025 (30.03.2025-31.03.2025)

1.தமிழ்நாட்டின் 2வது பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது 
A) காசம்பட்டி வீரகோவில் (திண்டுக்கல்)
B)  மலைக்கோட்டை (திருச்சி)
C) ஆனைமலை (கோயம்புத்தூர்)
D) மேகமலை (தேனி)
ANS: A) காசம்பட்டி வீரகோவில் (திண்டுக்கல்)

2.2025 ஆம் ஆண்டு யோகா தினத்தின் கருப்பொருள் ?
A)  Yoga: Cooperatives Build a Better World
B)  Our Ocean, Our Obligation, Our Opportunity
C)  Yoga for One Earth, One Health
D)  Peace and Trust
ANS: C)  Yoga for One Earth, One Health

3.கம்பராமாயண விழாவை 30.03.25 முதல் 06.04.25 வரை எங்கு நடைபெறவுள்ளது ?
A) எட்டயபுரம் -தூத்துக்குடி மாவட்டம்
B) மெரினா கடற்கரை-சென்னை மாவட்டம்
C) கல்லணை-திருச்சி மாவட்டம்
D) தேரழுந்தூர்-மயிலாடுதுறை மாவட்டம்
ANS: D) தேரழுந்தூர்-மயிலாடுதுறை மாவட்டம் 

4.மகளிா் பெயரில் வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அனைத்து அசையா சொத்துக்களும் ரூ.------------ மதிப்பு வரை பதிவு செய்யப்பட்டால், பதிவுக் கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  ?
A) ரூ.10 லட்சம் மதிப்பு வரை
B) ரூ.12 லட்சம் மதிப்பு வரை 
C) ரூ.15 லட்சம் மதிப்பு வரை
D) ரூ.20 லட்சம் மதிப்பு வரை
ANS: A) ரூ.10 லட்சம் மதிப்பு வரை

5.உலகெங்கிலும் 53 நாடுகளில் ‘ஜுடோபி’ அமெரிக்க ஓட்டுநா் பயிற்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வருடாந்திர அறிக்கையில் வாகனம் ஓட்டுவதற்கு உலகின் பாதுகாப்பான நாடாக ------  உள்ளது.?
A) சீனா
B) நாா்வே
C) இந்தியா
D) இங்கிலாந்து
ANS: B) நாா்வே

6.குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்ட வங்கிச் சட்டங்கள் திருத்த மசோதா (26.03.2025), வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்குகளில் --------- நாமினிகளை வைத்திருக்க அனுமதிக்கிறது.?
A)  2
B)  4
C)  5
D)  6
ANS: B)  4




OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :



FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!


   

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)